ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இளம் நடிகை உயிரிழந்தார்
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் நடிகர் சார்லிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் டாக்டர் பட்டம் வழங்கினார்
பிகில் திரைப்படம் வெளியாவதையொட்டி பேனருக்கு பதிலாக அரசு பள்ளியில் சிசிடிவி கேமராக்களை விஜய் ரசிகர்கள் பொருத்தி இருக்கிறார்கள். .
துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஆதித்ய வர்மா’ படத்தில் விக்ரம் கேட்டதற்காக சிவகார்த்திகேயன் ஒரு பாடல் ஒன்றை எழுதியுள்ளார். .
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவை, பிரபல பாலிவுட் நடிகை கேத்ரீனா கைப் பாராட்டி கூறியுள்ளார்.
நடிகை மனிஷா கொய்ராலா தனது வாழ்க்கையை மோசமாக்கிய பழக்கம் குறித்து அவர் எழுதிய புத்தகத்தில் தெரிவித்துள்ளார். .
சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள ‘தலைவர் 168’ படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இசையமைக்க உள்ளார்.
மீண்டும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாகவும், அதற்கு அவர் தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சினிமா விழாவில் கலந்துக் கொண்ட இயக்குனர் சிவா, நடிகர் விஜய் கூட சீக்கிரமே படம் பண்ணுவேன் என்று கூறியிருக்கிறார்.